கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மேவு, (உ)
1)மேன்மை), 2)தடவு.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
(இலக்கணம்)
- நம்பும் மேவும் நசை ஆகும்மே (தொல்காப்பியம் 2-8-32)
(இலக்கியம்)
- பேரிசை நவிரம் மேயினர் உறையும் - மலைபடுகடாம் 82
பொருள்
மேவு, (வி)
- மேவினம் - குறுந்தொகை 270-6
- மேவி - நற்றிணை 187-10
- மேவிய - ஐங்குறுநூறு 415
ஆதாரம் --->சென்னைப் பேரகரமுதலி