உள்ளடக்கத்துக்குச் செல்

மோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மோ (இ)

விளக்கம்
  • செய்யுளில் அசைக்காகச் சேர்ந்து வருவது அசைச்சொல்
பயன்பாடு
  • காமம் செப்பாது கண்டது மொழிமோ (குறுந்தொகை 2)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மோ&oldid=1201958" இலிருந்து மீள்விக்கப்பட்டது