யாக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Nbodybuilder.jpg
BodybuildingWoman.jpg
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யாக்கை, பெயர்ச்சொல்.
  1. உடல்; தேகம்; மேனி
  2. கட்டுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - yākkai
  1. body
  2. tie
  • மலையாளம்
  1. യാക്ക

விளக்கம்[தொகு]

யா + கு → யாகு → யாக்கு + ஐ - யாக்கை. "யா" என்ற பொருந்தற் கருத்து மூலத்தினின்று முகிழ்த்த சொல் நரம்பு - நார் - எலும்பு - தசை - இரத்தம் முதலியவற்றால் கட்டுறப்பெற்றதாகி.

பயன்பாடு[தொகு]

  • காக்கைக்கும் கழுகுக்கும் இரையாகும் இந்த யாக்கை - குமரகுருபர்

இலக்கியமை[தொகு]

  • "யாக்கை யகத்துறுப் பன்பி லவர்கு" (திருக்குறள், 79)
"https://ta.wiktionary.org/w/index.php?title=யாக்கை&oldid=1641137" இருந்து மீள்விக்கப்பட்டது