உள்ளடக்கத்துக்குச் செல்

யாத்ரீகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

யாத்ரீகம், .

  1. பயணம்
  2. புனிதப் பயணம்
மொழிபெயர்ப்புகள்
  1. pilgrimage ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • H.A கிருஷ்ணப் பிள்ளை - வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழப்படுத்தினார். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---யாத்ரீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாத்ரீகம்&oldid=924429" இலிருந்து மீள்விக்கப்பட்டது