யானைநடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

யானைநடை:
-துரிதம் இதுதானோ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யானைநடை, பெயர்ச்சொல்.
  • (யானை+நடை)
  1. யானைக்கதி
  2. யானை நடக்கும் பாணி.
  • நடனம், துரிதம், மந்தம், ஓட்டம் என்ற நான்குவகைப்பட்ட யானைநடை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Paces of an elephant, of four kinds, viz., naṭaṉam, turitam, mantam, ōṭṭam



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானைநடை&oldid=1277549" இருந்து மீள்விக்கப்பட்டது