உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ் மூடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

யாழ் மூடி

பொருள்

[தொகு]

மேகநாதக்குறிஞ்சி - தமிழ் நாட்டுப்பண்களில் ஒன்று. இதனை யாழ் மூடி என்றும் அழைப்பர்.

விளக்கம்

[தொகு]
  1. அட்டானா என்ற கர்நாடக ராகத்திற்கு சமமானது.
  2. அக்காலத்தில் அனைத்து பாடல்களுக்கும் யாழ் என்ற இசைக்கருவியே பக்க வாத்தியம் ஆகும். இந்த பண் பாடப்படும் பொழுது யாழை அதற்கேற்றாற் போல் இசைக்க முடியாது.(இறைவன் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதை உணர்த்த இது கண்டறியப்பட்டது.)

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

நாட்டுப்பண் , யாழ் , இசைக்கருவி ,பக்க வாத்தியம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=யாழ்_மூடி&oldid=629866" இலிருந்து மீள்விக்கப்பட்டது