உள்ளடக்கத்துக்குச் செல்

யுனானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) யுனானி

விளக்கம்

[தொகு]

இம்முறைப்படி, நம் உடலில் காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் ஆகியன திரவ நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது. இந்த அளவு மாறுபடும்போது நம் உடல் நோயுறுகிறது. இதனை சமன்படுத்த தேனை அடிப்படையாகக்கொண்டு மருந்து தரப்படுகிறது. .மேலும், இம்முறை ஆயுர்வேதத்துடன் ஒத்துப்போகிறது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

siddha,ayurveda,homeopathy,allopathy,naturopathy

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=யுனானி&oldid=1934182" இலிருந்து மீள்விக்கப்பட்டது