யோகினி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யோகினி, பெயர்ச்சொல்.
- மந்திரவாதஞ் செய்பவள் (W.)
- காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை
- (எ. கா.) வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42)
- தெய்வப்பெண்
- (எ. கா.) நீலையெனும் யோகினி மடவரலும் (திருக்காளத்பு. விசிட்டத். 28)
- காளி
- ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை (சோதிடகிரக. 89.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Female magician; witch, sorceress A class of female attendants on Durgā Fairy Kāḷi ((சோதிடவியல்) ) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +