யோர்தான் ஆறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
யோர்தான் ஆறு:
யோர்தான் ஆறு

யோர்தான் ஆறு (பெ)

பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • River Jordan
  • Jordan River
விளக்கம்

251 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஆறு யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனிதமானது. சாக்கடலைச் சென்று சேருமுன் இந்த ஆறு கலிலேயா ஏரியில் கலக்கிறது.

பயன்பாடு
  • இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9)திருவிவிலியம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோர்தான்_ஆறு&oldid=1187132" இலிருந்து மீள்விக்கப்பட்டது