ராக்குடி
Appearance
- ஒரு தலையணி/நகை வகை; ராக்கடி,ராக்கிடி,ராக்கொடி,ராக்கோடி
- ஜடைபில்லை,சடைவில்லை; ஒரு நகை வகை.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a head-ornament, worn by women
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...உருதுச் சொல் மூலம்...பெண்கள் தலையை வாரி முடித்தபின், வலது, இடது முன் பக்கங்களில் கூந்தலினூடே திருகி அணியும் வட்ட வடிவமான கற்கள் பதித்த தங்க அணிகலன்...பொதுவாக நாட்டியம் ஆடும்போதும் திருமணப்பெண் ஆகும்போதும் தலையில் ராக்குடி வைத்து அலங்கரித்துக்கொள்வர்...