ராப்தா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ராப்தா, பெயர்ச்சொல்.
- இணைப்பு
- சிநேகபாவம்
- (எ. கா.) அவனுக்கும் இவனுக்கும் ராப்தா இல்லை
- வழக்கம்(சென்னைமாகாணப் பயன்பாடு)
- மாமூல்
- ராஜபாட்டை (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Bond, that which binds one thing with another Friendliness Habit custom Mamool, precedent Thoroughfare
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +