லட்சுமி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- லட்சுமி, பெயர்ச்சொல்.
- லக்ஷ்மி, இறைவன் திருமாலின் பத்தினி
- செல்வம்
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- goddess lakshmi, consort of lord vishnu, who gives wealth and prosperity.
- wealth and prosperity
விளக்கம்
[தொகு]- வடமொழிச்சொல் லக்ஷ்மி என்பதன் தமிழாக்கம் லட்சுமி...இறைவன் திருமாலின் பத்தினி..அனைத்து செல்வங்களையும் அளிக்கும் தெய்வம்...
ஆதாரங்கள் ---லட்சுமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +