உள்ளடக்கத்துக்குச் செல்

வசங்கெட்டவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வசங்கெட்டவன், பெயர்ச்சொல்.
  1. நபுஞ்சகன் (W.)
  2. சுகவீனன் (W.)
  3. நிலைமை கெட்டவன் (W.)
  4. மனமின்றி வேலை செய்பவன்
  5. சிநேகமற்றவன் (யாழ். அக. )
  6. கட்டினின்று விடுபட்டவன் (R.)
  7. ஒழுங்கீனன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Impotent man One who is not in health Man in reduced circumstances Unwilling worker Unfriendly man One who has freed himself from bonds One who has gone astray


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசங்கெட்டவன்&oldid=1343934" இலிருந்து மீள்விக்கப்பட்டது