வசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வசம், பெயர்ச்சொல்.
- அதீனம்
- ஆட்சி (யாழ். அக. )
- கீழ்ப்படிகை (W.)
- ஒழுங்கு (W.)
- நேர்(உள்ளூர் பயன்பாடு)
- நிலைமை
- (எ. கா.) அவன் அங்கே வசமறியாமற் போனான்
- இயலுகை
- பக்கம்
- நகல் எழுதும் காகிதம்
- பிறப்பு (யாழ். அக. ) -part
- மூலமாய்
- (எ. கா.) அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பிருக்கிறேன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Possession, charge, custody, care Power; control Subordination, subjection, dependence Order, regularity Directness; straightness Real state or condition Ability, possibility Side # Copying paper; folio Birth Through
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +