உள்ளடக்கத்துக்குச் செல்

வடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வடுத்தல், பெயர்ச்சொல்.
  1. பிஞ்சு விடுதல் (W.)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. வெளிப்படுத்துதல்
    (எ. கா.) வடுத்தெழு கொலை (கல்லா. 5)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bear fruit To exhibit, manifest


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடுத்தல்&oldid=1642395" இலிருந்து மீள்விக்கப்பட்டது