உள்ளடக்கத்துக்குச் செல்

வண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மலையிலிருந்து வண்டல் வந்து சேரும் பகுதி
  • மலையில் இருந்து ஆறு ஓடிவரும்போது மக்கிய செடி, கொடி, தழை என பல தாதுப் பொருட்களை அடித்துக்கொண்டு வரும். அப்படி அடித்துக்கொண்டு வரும் போது வண்டல் மண் உருவாகிறது.
  • இதனால்தான் வண்டல் மண் சத்து நிறைந்ததாக இருக்கிறது.
  • நெல்,கரும்பு ,வாழை, வெற்றிலை ஆகியவை இம்மண்ணில் நன்றாக விளையும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்டல்&oldid=1969185" இலிருந்து மீள்விக்கப்பட்டது