உள்ளடக்கத்துக்குச் செல்

வந்தேறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வந்தேறி(பெ)

விளக்கம்
  • வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதன் சுருக்கப் பயன்பாடே வந்தேறி என்பதாகும்.
விளக்கம்
  • மொகலாயர், ஆங்கிலேயர் போன்றோர் இந்தியாவுக்கு வந்தேறிகளாவர்.
  • விசயனும் அவனது 700 நண்பர்களும் இலங்கைக்கு வந்தேறிகளாவர்.
  • உலகில் பலநாடுகளிற்கு ஏதிலிகளாக சென்று குடியேறிய ஈழத்தமிழர்கள்; அந்தந்த உள்நாட்டவர் பார்வையில், வந்தேறிகள் ஆவர்.
  • ஒரு நிலப்பரப்பிற்கு, ஒரு நாட்டிற்கு அல்லது மாநிலத்திற்கு, வெளியில் வந்து குடியேறிய ஒருவரை வந்தேறி என்றழைத்தல் பொதுவான சொற்பயன்பாடாகும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வந்தேறி&oldid=1906229" இலிருந்து மீள்விக்கப்பட்டது