வயிற்றாலெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வயிறு (ஆல்)+ எடு--த்தல்

பொருள்[தொகு]

  1. வயிற்றாலேபோதல் (பேச்சு வழக்கு)
  2. வயிற்றுப்போக்காதல்
  3. சீதபேதியாதல்
  4. பேதியாதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To have diarrhoea or loose motions


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றாலெடுத்தல்&oldid=1432021" இலிருந்து மீள்விக்கப்பட்டது