வஸ்திரம்
Appearance
தமிழ்
[தொகு]வஸ்திரம், .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- cloth
- fabric
- clothes
விளக்கம்
- பிறமொழிச் சொல்...वस्त्र...வஸ்த்1-ர...வஸ்திரம்... என்னும் வடமொழிச் சொல் வேர்ச்சொல்...
- புடவை,வேட்டி,அங்க வத்திரம் போன்ற தனிப்பட்ட உடுப்புகளைமட்டுமல்லாமல், தைத்து அணியக்கூடிய உடுப்புகளுக்கான துணி வகைகளையும், ஆயத்த அங்கிகளையும் தற்காலத்தில் குறிக்கும் சொல்லாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---வஸ்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி