துகில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துகில்(பெ)

  1. நல்லாடை
  2. துகிற்கொடி - ஆடையால் ஆன கொடி

துகில் =கொடி எ. கா)வேறுபல் துகிலின் நுடங்கி -திருமுருகாற்றுப்படை

  1. விருதுக்கொடி
மொழிபெயர்ப்புகள்
  1. fine cloth, rich attire
  2. banner; flag
  3. ensign
விளக்கம்
பயன்பாடு
  • துரியோதனன் திரௌபதியின் துகிலை உரிந்தான்.

(இலக்கியப் பயன்பாடு)

  • பட்டுந் துகிலு முடுத்து (நாலடியார் 264)
  • வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் (சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர்)

ஆதாரங்கள் ---துகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :துட்டு - பணம் - சில்லறை - காசு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=துகில்&oldid=1892582" இருந்து மீள்விக்கப்பட்டது