வானம்பாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வானம்பாடி - alauda gulgula
வானம்பாடி
பொருள்
  • (பெ) வானம்பாடி
  • பறவை வகை; நெல் குருவி
  • சாதகபட்சி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது (there was a skylark that had a nest in a paddy field)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

 விக்கிப்பீடியா: வானம்பாடி (பறவை)

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானம்பாடி&oldid=1636407" இருந்து மீள்விக்கப்பட்டது