வான்கரும்புலிகள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வான்கரும்புலிகள், பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த வான் தற்கொடைப்படையைக் குறிக்கும் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொல் விளக்கம்
[தொகு]வான்+கரும்புலிகள் = வான்கரும்புலிகள்
வானில் ஏறி தரையை நோக்கி ஆடும் கரும்புலிகள்
விளக்கம்
[தொகு]- இவர் தம் வெடிமருந்து நிரப்பிய வானூர்தியில் செலவாகி(பயணித்து) தரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரியின் இலக்கினோடு தம் வானூர்தியினை மோதி அழித்து தம் நாட்டினைக்(தமிழீழம்) காப்பர். அப்போது இவர்களின் உடலங்கள் கிடைப்பது மிகவும் அரிது. அவை சிதறி சிதைந்து விடும்.அப்படியே கிடைத்தாலும் எதிரியானவன் கொடுக்கமாட்டான். அதனால் இவர்களின் நினைவாகத் துயிலுமில்லங்களில் உள்ள இவர்களிற்கான கல்லறைகளில் வெற்று சந்தனப் பேழையே விதைக்கப்படும்.
பயன்பாடு
[தொகு]- வான்கரும்புலிகள் கொழும்பில் உள்ள எதிரியின் கட்டடம் மீது மோதி வெடித்தனர்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +