உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வாய்தல்:
எனில் வாசல்--வீட்டின் கதவு வழி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வாய்-தல்...பொருள் 1க்கு சொல்லாக்கம்
  • ஆய்-தல்... பொருள் 2க்கு சொல்லாக்கம்

பொருள்

[தொகு]
  • வாய்தல், பெயர்ச்சொல்.
  1. வாசல்
    (எ. கா.) ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338. 7)
  2. நுணுக்கம் (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. doorway, entrance
  2. minuteness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்தல்&oldid=1410444" இலிருந்து மீள்விக்கப்பட்டது