கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வார்
- நீர் [(சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159)] [1]
- ஒழுகு
- வரிசை. வாரிட்டணி வகுத்து (விறலிவிடு. 75) [2]
- கடைகயிறு. இளமை வாராக் . . . கலக்கி (சீவக. 711) [3]
- ↑ தமிழ்ப் பேரகரமுதலி
- ↑ தமிழ்ப் பேரகரமுதலி
- ↑ தமிழ்ப் பேரகரமுதலி