ஒழுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஒழுகு, பெயர்ச்சொல்.
  1. நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு
    (எ. கா.) நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3, வ்யா.)
  2. கோயிலின் வரலாறுகூறுவது-- கோயிலொழுகு
  3. வண்டி (யாழ். அக.)--(ஒப்பிடுக)→ ஒழுகை
  4. வரிசை (திருநெல்வேலி வழக்கு)-- (ஒப்பிடுக)→ ஒழுங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. land record containing particulars of the ownership, etc., of lands
  2. register of a temple giving an account of its properties, and its history
  3. cart, carriage
  4. row, as of trees


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுகு&oldid=1470578" இலிருந்து மீள்விக்கப்பட்டது