உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு)-வார்ப்புரு என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • ஒரே மாதிரியான படிகள்(copies) கிடைப்பதற்காக, முன்கூட்டியே அமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பை வார்ப்புரு என்கிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு&oldid=1636426" இலிருந்து மீள்விக்கப்பட்டது