வார்ப்புரு பேச்சு:எசு-பலுகுறிஒலி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இதிலிருந்து வார்ப்புரு:எசு-பலு வார்ப்புரு நீக்கப் பட்டு, அதன் நிரல்கள் ஒன்றிணைக்கப் பட்டன. அதனால் தொகுத்தல் சாளரத்தின் கீழே ஒலிக்கான 2வார்ப்புரு தோன்றாமல் ஒரெயொரு வார்ப்புரு தோன்றும். இதற்கு முன் உருவாக்கப்பட்ட சொற்களிலும் எந்த பயன்பாட்டுமாற்றமும் மாறாது--06:46, 2 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பொதுவகத்தில் ஒலிக்கோப்புகள் இருந்தும். இங்கு தெரியாதது கண்டறியப்பட்டது. பொதுவகத்தில் file name move &replaced செய்யப்பட்டுள்ளது. இச்சோதனைக்குரியச் சொல்லாக ano கையளாப்படுகிறது. பொதுவகத்தின் delinker தானியங்கி இங்கு செயல் படும் விதத்தைக் கண்டறிந்த பின்பு, இவ்வார்ப்புரு பயன்பாடு, பொதுவான ஒலிப்பு வார்ப்புருவுடன் ({.{audio}}) ஒருங்கிணைக்கப் படவேண்டும்.--த♥ உழவன் +உரை.. 05:15, 3 ஆகத்து 2012 (UTC)