உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:ஒலிக்கோப்பு-நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த வழு பற்றி, விக்கிநிரலாக்ககம்(phabricator) உரையாடப்படுகிறது. ஒலிக்கோப்பு இல்லாவிடில், இந்த வார்ப்புரு இருக்கும் பக்கத்தில், சிவப்பு இணைப்பு தோன்றாமல் இருக்க வழி செய்ய வேண்டும். தீர்வு இதில் இருக்கலாம்--தகவலுழவன் (பேச்சு) 13:44, 25 அக்டோபர் 2016 (UTC)Reply

@Shrikarsan:! அம்மா என்ற சொல்லில் வார்ப்புரு இருந்தும் ஏன் தெரியவில்லை.--தகவலுழவன் (பேச்சு) 08:59, 12 மே 2017 (UTC)Reply

@Shrikarsan:! உரிய மாற்றம் வரும்வரை, முந்தைய நிலைக்கே முன்னிலை படுத்தியுள்ளேன். சீனி உலக நிரல் விக்கியரின் கூடலில் வியன்னாவில் இருந்து சில முயற்சிகளை செய்கிறார். அதனால் இம்முன்னிலை படுத்தினேன். பொறுத்தருள்க. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:35, 21 மே 2017 (UTC)Reply

ஆங்கில மேலெழுத்து, கீழெழுத்து புரிதல்

[தொகு]

@Neechalkaran: ஒலிக்கோப்புகளை உருவாக்கும் போது, ஆங்கில மேலெழுத்தான T என்பதனையும், கீழெழுத்தான t என்பதனையும் கலந்தே உருவாக்குகின்றனர். இவற்றில் எந்த எழுத்து இருந்தாலும, வார்ப்புரு ஏற்றுக் கொள்ளுமாறு, விக்கிநுட்பம் செய்யக் கோருகிறேன். தற்போதுள்ள இந்த வார்ப்புரு, பொதுவகத்தில் ஏற்றக் கொள்ளப்பட்ட நீட்சிகள் அனைத்தையும் ஏற்று, ஒலிக்கோப்பினைக் காட்டும் என்பது குறிப்பிடத் தக்க அமைப்பியல் சிறப்பு ஆகும்.--தகவலுழவன் (பேச்சு) 10:05, 25 திசம்பர் 2018 (UTC)Reply

ஓடு தற்போது சரியாகிவிட்டது-Neechalkaran (பேச்சு) 11:10, 25 திசம்பர் 2018 (UTC)Reply