உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தெலுங்கு-ஆதாரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  1. ఆధారము లేని என்ற சொல்லிற்கான Indo Wordnet இணையத்தின் Synset ID:7726 தவறாக வருகிறது. ஆகவே, பொருளும் தவறாக உள்ளது போல் தெரிகிறது. ஆனால், இதே சொல்லை underscore இட்டு, ఆధారము_లేని, Indo Wordnet தளத்தில் தேடும்போது, சரியான பொருள் அமைகிறது. எனவே, இது தோற்றப்பிழை/தொழிற்நுட்பப் பிழை என்பதை உணர்ந்து அதனை மாற்றக்கோருகிறேன்.
  2. அதே தளத்தில் showing1/2 என வலப்பக்க மூலையில் வரும். சில நேரத்தில் 1/8 என மாறுபட்டு கூட வரும். அவ்வாறு வரும் போது கீழுள்ள Next Synset >> என்பதை அழுத்தி, தொடர்ந்து தமிழ் த த்தலை அழுத்த வேண்டும். அப்பொழுது வரும் பொருள் பொருத்தமானதாக இருப்பதைக் காணலாம். அங்குள்ள Synset ID: ஏறுவரிசையில் அத்தளத்தினர் பல சொற்களில் அமைக்க வில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.-- உழவன் +உரை.. 02:05, 17 ஆகத்து 2013 (UTC)Reply
  • இந்த இணைய தெலுங்கு அகரமுதலி சிறப்பாக இருக்கிறது. தமிழிலும் ஒலிப்புகளைப் பெறும் வசதியும் இருக்கிறது. நமது ஆதாரங்களோடு இணைக்க, இதன் உரிமம் மாற்றியமைக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். தற்போது இதன் உரிம ம் பாதுகாக்கப்படுகிறது. கிரியேட்டிவ் காம்ன்சு உரிமத்திற்கு இதனை மாற்ற க் கோரவேண்டும்.--தகவலுழவன் (பேச்சு) 02:07, 30 மார்ச் 2014 (UTC)