வார்ப்புரு பேச்சு:மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

இந்த வார்ப்புருவில் எந்த மொழி தேர்வு செய்யப்படுகிறதோ, அதே மொழியின் கீழ் அமையும், பிற வார்ப்புருக்களுக்கும் தானாகவே, அதே மொழிக்குறியீடு வரும் வண்ணம் செய்தல் வேண்டும்.{{மொழி|ta}.}, {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}.},{{வினைச்சொல்-பகுப்பு|ta}.}, {{உரிச்சொல்-பகுப்பு|ta}.},{{ஆதாரங்கள்-மொழி|ta}.},{{stub|ta}.} போன்றவார்ப்புருக்கள் பெரும்பாலும் இதனுடன் வரும். இவைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் ஒருசேர வரும்போது, {{மொழி}.} என்பதில், ta என்று மொழிக்குறியீட்டைக் குறிப்பிட்டால், அனைத்திலும் வர என்ன செய்ய வேண்டும்?-- உழவன் +உரை.. 01:47, 18 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

  • AWB-யில் options-->advanced settings என்பதில் இயல்பாக இருக்கும் பகுப்பை மொழிக்கு ஏற்ப மாற்றலாம். ஆனால் முதலில் இயல்பான பகுப்பை உருவாக்க ஒரு பதிவும், பிறகு துப்புரவு பதிவும் செய்ய வேண்டும்.-- உழவன் +உரை.. 02:07, 10 மே 2013 (UTC)[பதிலளி]

*இவ்வார்ப்புரு மொழிக்குறியீடுகள் இல்லாமலும் செயல்படும். இருந்தாலும் செயல்படும். படவர்ணனையையும், |(pipeline)என்ற குறியீட்டிற்கு அடுத்து, 3வதாகக் குறிப்பிடலாம்-- உழவன் +உரை.. 05:34, 10 மே 2013 (UTC)[பதிலளி]

எண்ணங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:மொழி&oldid=1226391" இலிருந்து மீள்விக்கப்பட்டது