உள்ளடக்கத்துக்குச் செல்

வாழாக்கொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாழாக்கொடி, பெயர்ச்சொல்.
  • (வாழ்-+ஆ neg+கொடி)
  1. காண்க...வாழாவெட்டி (உள்ளூர் பயன்பாடு)
  2. கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள்


  • கொடி என்னும் சொல்லால் பெண்களை வருணிப்பது இயல்பு...எ.கா., கொடியிடையாள், பூங்கொடி(யாள்), தவக்கொடி ..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See...வாழாவெட்டி
  2. married woman not living with her husband; grasswidow



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழாக்கொடி&oldid=1279934" இலிருந்து மீள்விக்கப்பட்டது