வாழிடம்
Appearance
வாழிடம், பெயர்ச்சொல்.
பொருள்
- வாழ்நாளில் வசிக்கக்கூடிய இடம்
- வாழ்விடம்
- இருப்பிடம்
- பொதுவாக ஒரு உயிரினம் தன் இனப்பெருக்கத்தை செய்யும் இடம், அதன் வாழிடமாகக் கருதப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - habitat
வாழிடம், பெயர்ச்சொல்.
பொருள்