உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிரமசோழன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
விக்கிரமசோழன்:
என்னும் சோழமன்னன்...படம்: சோழர்களின் கொடி (ஊகம்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விக்கிரமசோழன், பெயர்ச்சொல்.
  • சமசுகிருதம் विक्रम--விக்ரம என்னும் சொல்லுக்கு சக்தி, பலம், வலு, வீரம், தீரம், சாகசம், பராக்கிரமம் போன்ற அர்த்தங்களுண்டு..
  • (விக்கிரமன்+சோழன்)
  1. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலாண்ட ஒரு சோழவரசன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A Cōḻa king who reigned during the early part of the 12th C


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

{{நீலஅடிக்கோடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கிரமசோழன்&oldid=1285148" இலிருந்து மீள்விக்கப்பட்டது