விக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

த.இ.ப.தரவில் முதலில் அமைந்துள்ள கணிதப் பாடப்பிரிவில் 6846 சொற்கள் உள்ளன. அவற்றின் முதல் 100 சொற்களில், 75 சொற்கள் ஏற்கனவே சுந்தர் தானியங்கி மூலம் பதிவேற்றப்பட்டது. இல்லாத அந்த 25சொற்கள், தகவல் எந்திரன் தானியங்கி மூலம், சோதனை-1க்காகப் பதிவேற்றப்பட்டுள்ளது.

விக்சனரி அட்டவணையில் 17வது இடத்திலிருந்து, முதல் 10 இடத்திற்குள், நம் தமிழ் விக்சனரி சென்றடையும். அதனை அடைவதே, இச்சோதனையின் இலக்கு ஆகும்.(மேலுள்ள உரையாடற் பக்கத்தினையும் மறவாமல் காணவும்.)

சொற்கள்[தொகு]

கருத்துக்கணிப்புக்காக பதிவேறியவை

1.absolutely continuous function,2.coefficient of absorbing,3.law of absorbing,4.absorbing of waves,5.absorbing spectrum,6.accumulation point,7.actuarial mathematics,8.acyclic graph,9.acyclic resolution,10.acyclic space, 11.addition modulom,12.addition of matrices,13.additive function,14.adherent point,15.additive matrix, 16.adjacent edges,17.adjacent vertices,18.adjoint functor,19.adjoint point,20.self adjoint,21.adjoint space, 22.adjunction,23.advance potential,24.advance time,25.aero dynamics.

ஆதரவு[தொகு]

  1. --த*உழவன் 06:25, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  2. --அருநாடன்2 12:36, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  3. பழ.கந்தசாமி 14:55, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  4. --Sodabottle 20:16, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  5. --சி. செந்தி 04:42, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  6. --செல்வா 16:48, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  7. --பவுல்-Paul 03:18, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  8. --பரிதிமதி 15:42, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  9. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:54, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  10. --இராஜ்குமார் 06:56, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  11. --Karthickbala 07:16, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  12. --Mugunth 12:38, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  13. --R.Selvaraj 12:38, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  14. --Natkeeran 16:15, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  15. --Arafath.riyath 18:01, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  16. --குறும்பன் 19:13, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  17. --Kanags 20:18, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  18. ----கலை 21:09, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  19. --Mayooranathan 04:01, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  20. --துஷ்யந்தன் 11:50, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  21. மாகிர் 13:54, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

  • இரவி - (இவரின் கருத்தும்,பிறரின் கலந்துரையாடல்களும் உரையாடல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.)

மறுப்பு[தொகு]

சொற்கள்[தொகு]

கருத்துக்கணிப்புக்குப் பின் பதிவேறியவை

பின்வரும் 10 சொற்கள் கருத்துக்கணிப்புக்கு பிறகு, சிறுமாற்றங்களுடன் பதிவேற்றப்பட்டவை. இனி பதிவேறவிருக்கும் அனைத்து கூட்டுச்சொற்களும், இப்படிவத்தினைப் போலவே இருக்கும். --த*உழவன் 09:40, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

1.graded algebra,2.exterior algebra,3.enveloping algebra,4.endomorphism algebra,5.commutative algebra,6.associative algebra,7.alternating algebra,8.agriculture statistics, 9.affine space,10.affine invariant

  • இத்திட்டத்தின் பதிவேறும் சொற்களை, இங்கு காணலாம். குறிப்பாக அங்கு TamilBOT என்ற பெயரிலுள்ள சொற்கள் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

த. உழவன், {{PAGENAME}} வார்ப்புருவை தடித்த எழுத்துருவில் தர வேண்டும். தேடுபொறி நம் பக்கத்தைப் புரிந்து கொள்ள இது உதவும். வார்ப்புரு:வரியமை க்குப் பதில் வார்ப்புரு:பயன்பாடு பயன்படுத்த வேண்டும்.--ரவி 11:47, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பதிவேற்ற நிலைகள்[தொகு]

  1. கொடுக்கப்பட்ட6846ஆங்கிலம்-கணிதச் சொற்களில், இருப்பவைகள்- இல்லாதவைகள் என சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் முடிந்தது.
  2. புள்ளியியல் சொற்கள் முடிவடைந்தன.(1635 -சரிபார்க்கப்பட்டன)
  3. வேதியியல் சொற்கள் முடிவடைந்தன.(5646 -சரிபார்க்கப்பட்டன)
  4. பொறியியல் சொற்கள் முடிவடைந்தன.(56204 -சரிபார்க்கப்பட்டன)
  5. இயற்பியல் சொற்கள் முடிவடைந்தன.(7475 - சரிபார்க்கப்பட்டன)
  6. மீன்வளம் சொற்கள் முடிவடைந்தன.(3957 - சரிபார்க்கப்பட்டது- ஒரு சொல் கூட புதிதல்ல. அனைத்தும் ஏற்கனவே பதிவானவை)
  7. நிருவாகவியல் சொற்கள் முடிவடைந்தன.(8261 - சரிபார்க்கப்பட்டன)
  8. வேளாண்மை சொற்கள் முடிவடைந்தன.(14,714 - சரிபார்க்கப்பட்டன)
  9. தகவல் தொழில்நுட்பச் சொற்கள் முடிவடைந்தன.(6793- சரிபார்க்கப்பட்டன)
  10. உயிரியல் சொற்கள் முடிவடைந்தன.(7215 - சரிபார்க்கப்பட்டன)
  11. கால்நடையியல்(8228)+ மீன்(250)/ விலங்கு(713 பெயர்கள் - சரிபார்க்கப்பட்டன)
  12. சட்டச்சொற்கள் முடிவடைந்தன.(4809 - சரிபார்க்கப்பட்டவை)

கவனத்திற்கு..

  1. கொடையளிக்கப்பட்டச் சொற்களின் தட்டச்சுப் பிழைகளால் ஏறத்தாழ300சொற்கள், தானியங்கி செயல்பாட்டில் விடுபட்டன. அவை கண்டறிந்து நீக்கப்படும்.
  2. பகுப்பில் உள்ள பிழைகள் நீக்கப்பட வேண்டும்.
  • த*உழவனே! பெரும்பணியை ஒரே வாரத்தில் முடித்தமைக்கு நன்றி. மீதம் உள்ள 300 சொற்களுடன் பதிவேற்றம் 100 சதம் நிறைவேறிவிடும். சரியா? பழ.கந்தசாமி 02:29, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • 3நாட்களில் முடிக்க எண்ணினேன்.இருப்பினும் ஒருவாரம் ஆகிவிட்டது. நண்பர்கள் கைவரிசையால் என்கணினியில் கோப்புகள் முடங்கி விட்டன. வைரஸ்.... இருப்பினும், சிலர் அனுப்பிய கோப்புகளினால்தான் இது நடந்தேறியது. நீங்கள் ஆரம்பத்தில் இருந்து அனுப்பிய (ஆங்கில கூட்டு-தனி-அக இணைப்புகள்-இல்லாமல் அனுப்பியவை) இதற்கு அடிப்படை. அது போல நானும் உபுண்டுவில் செய்ய உங்களிடம் இருந்து கற்க எண்ணுகிறேன். வின்டோசில் தான் இயங்கினேன். இருப்பினும் அடுத்தமுறையாவது திறந்த மூலத்தில் இயங்குதளத்தில் இயக்கக் கற்றுகொடுக்க வேண்டும். பைத்தானில் இயங்க சில தடைகள் எனக்கு உள்ளது. அதனை நீங்கள் தான் வழமை போல நீக்க வேண்டும்.ஆவலுடன்..--த*உழவன் 09:38, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பதிவேற்றம் முடிவு - 95%