விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.ஓர் அறிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உலகின் தொன்மொழிகளிலும், செம்மொழிகளிலும் ஒன்றாகத் தமிழ் கருதப்படுகிறது.

இதன் மொத்த எழுத்துக்கள் 247என்றாலும், அதனை பிழையற எழுதக் கற்க வெறும் 37குறியீடுகள் போதுமானது.

ஓர் அறிமுகம்.
ஆய்த எழுத்து
(கோப்பு)