விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இத்திட்டப்பக்கத்தில் 26,27,28 தேதிகளில் மேலுள்ள எண்கள் மாறுபட்டு வருகின்றன. அதனால் அடுத்தவருடம் தோன்றும் போது ஏதேனும் தானியக்கக் கோளாறு வருமா? கவனிக்க, தேதிகள் 25வரை தலைப்பானது 1 1.2 2,33, என இரண்டிரண்டாக 25 25 வரை வருகிறது. அதற்கு அடுத்து 26 26 என்பதற்கு மாற்றாக 27 26, 28 27, 29 28 என தலைப்பு மாறுபட்டு வருகிறது. இது தவறானப் பதிவா?--தகவலுழவன் 11:25, 28 பெப்ரவரி 2011 (UTC)