விசாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசாதி, பெயர்ச்சொல்.

  1. வியாதி, நோய்
  2. வேறான சாதி, புற சாதி
  3. விசாதிபேதம் (பேதம் மூன்றனுள் ஒன்று)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. disease
  2. different class or caste
  3. one of the three pēdham


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வியாதி - கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6).
  • விசாதிபேதம் - சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க (வேதா. சூ. 26).


( மொழிகள் )

சான்றுகள் ---விசாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசாதி&oldid=1262473" இலிருந்து மீள்விக்கப்பட்டது