விசுவாசபாதகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- விசுவாசபாதகம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்---विश्वास + बाधक ---விஸ்2வாஸ + பா3த4க1 --மூலச்சொல் )
- காண்க----விசுவாசகாதகம் (யாழ். அக. )
- நம்பிக்கைத்துரோகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- See.....-விசுவாசகாதகம்
- breach of trust, treachery
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +