விடங்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விடங்கர், பெயர்ச்சொல்.

  1. சிறுவழி (பிங்.)
  2. முதலை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. narrow way
  2. crocodile


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • முதலை - விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங். 133).


( மொழிகள் )

சான்றுகள் ---விடங்கர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடங்கர்&oldid=1263069" இலிருந்து மீள்விக்கப்பட்டது