விடுப்பு
Appearance
விளக்கம்
[தொகு]- அனுமதியற்ற விடுப்பினை அலுவலகத்தில் எடுத்தால், அன்றைய நாளுக்கு ஊதியம் விடுபடும்(இல்லை).
- தேவையற்ற ஒரு செய்தி (இப்படிப் பொருளிலும் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - leave
- gossip (இலங்கை வழக்கின் பொருள்)
பயன்பாடு
[தொகு]- நாளைக்கு நீ விடுப்பு எடுத்திடு, நாங்க ஊருக்குப் போகலாம்.
- வீதியில நிண்டு விடுப்புப் பாக்காம உள்ள வாங்கோ. (இலங்கைப் பொருளில்)
- அதுவும் வங்கி மேலாளர் என்று பொறுப்பு வரும்போது, விடுப்பு என்றே நினைக்க கூடாது என்று எழுதப்படாத சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து விடுவார்கள்