விதண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விதண்டை, பெயர்ச்சொல்.

  1. விரோதம், விகண்டை, பகை
  2. பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. hostility
  2. cavil, captious objection, idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு. எங்கு நிறை. 7).


( மொழிகள் )

சான்றுகள் ---விதண்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதண்டை&oldid=1261962" இலிருந்து மீள்விக்கப்பட்டது