விதையர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விதையர் (பெ)
- விதைப்பவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விதையர் கொன்ற முதையற் பூழி (நற்றிணை 121) - விதைப்பவர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில்
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---விதையர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +