கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வித்தை(பெ)
- ஒரு வகைப் படிப்பு
- தந்திரம்
- திறன்
மொழிபெயர்ப்புகள்
- learning
- skill
- trick
விளக்கம்
- வடசொல்லான 'வித்யா' (=கல்வி) என்பதிலிருந்தே வித்தை தோன்றியது.
பயன்பாடு
- அவன் பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன். (வித்தை=திறன்)
- அந்த மந்திரவாதிக்கு பல வித்தைகள் அத்துப்படி (வித்தை=தந்திரம், ஜாலம்)