வினாச்சொல்
Appearance
பெயர்
[தொகு]- வினாப் பொருளை உணர்த்தும் சொல்
விளக்கம்
- இதைச் செய்வது எப்படி? - "எப்படி" என்ற சொல் வினாப் பொருளைக் குறிக்கின்றது
- ஆங்கிலம்- Questioning words
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +