எங்கு
Appearance
பொருள்
எங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எங்கு போவது தண்ணீருக்கு? என்ன செய்வது தண்ணீருக்கு? (தண்ணீர் தேசம், வைரமுத்து )
- 'Whither Backward Classes?' என்னும் புத்தகத்தைப் பெரியாரிய அறிஞர் வே. ஆனைமுத்து எழுதியிருக்கிறார்.
- இந்த பாதை எங்கு போகும்?
- இந்த தேடல் எங்கு சேர்க்கும்? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- எங்குப்போ யுய்கேன் (திவ். பெருமாள். 5, 5).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +