வினோதம்
Appearance
பொருள்
* (பெ) வினோதம்
- விந்தை, வித்தியாசமான
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்) -strangeness, novelty, peculiarity, oddity, extraordinary
விளக்கம்
பயன்பாடு
- வினோதம் - அவன் குணம் வினோதமானது
ஆதாரங்கள் ---வினோதம்---DDSA பதிப்பு + வின்சுலோ +