விந்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விந்தை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spectacle
- humour
- learning, scholarship
- the art of magic
- beauty
- Durga, Parvati, Goddess of valour
- Lakṣmi
விளக்கம்
பயன்பாடு
- இது என்ன விந்தை? செவிடுக்குக் காது கேட்குமா? ஊமையும் பேசுமா? (பொன்னியின் செல்வன், கல்கி)
- அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான்
(இலக்கியப் பயன்பாடு)
- வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் (பாரதியார்)
- விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147)
- விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300)
ஆதாரங்கள் ---விந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +