விபரம்
Appearance
விருதுகள்
பொருள்
விபரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- particulars, details; circumstances, as of a narrative
- matter
விளக்கம்
- விபரம் என்று படிக்காத மளிகைக்கடை கணக்கர் தான் எழுதுகிறார் என்றால், அதே மாதிரி பத்திரிகைகளிலும் விபரம் என்றே எழுதுகிறார்கள். விவரி என்பது வினைச் சொல், அந்த வினைச் சொல்லுக்குப் பெயர்ச்சொல் - விவரம். விபரம் என்பது பெயர் சொல்லாய் இருந்தால், அதற்கு வினைச் சொல் விபரித்தார் என்று இருக்க வேண்டும். அப்படி நம்மில் யாராவது சொல்கிறோமா? (தினமலர் வாரமலர், மே 15,2011)
பயன்பாடு
- புள்ளி விபரம்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விபரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற