உள்ளடக்கத்துக்குச் செல்

சுண்டுவிரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைவிரல்கள் தோற்றம்
பொருள்
1) சுண்டுவிரல் = (பெருவிரலிலிருந்து கடைசியாகவுள்ள) சிறுவிரல்.
மொழிபெயர்ப்புகள்
1) little finger
2) small toe
3) pinky (US, Scot.)

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]

அவன் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுண்டுவிரல்&oldid=1634452" இலிருந்து மீள்விக்கப்பட்டது