விரியன்
Appearance
பொருள்
விரியன், .
- கொடிய நஞ்சுள்ள ஒரு வகைப் பாம்பு இனம்.
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- கட்டு விரியன், கண்ணாடி விரியன், செவிட்டு விரியன் என்று விரியன் வகைப் பாம்புகள் பலவகை உள்ளன; அனைத்து வகை விரியன் பாம்புகளும் கொடிய நஞ்சுள்ளவை ஆகும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விரியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற